About Us

'Subham's Vaazhi Naturals' is a multi-product store established and managed by individuals with disabilities for the betterment of their community. Here, you can find natural herbal medicines, handicrafts, children's toys, and a wide range of fancy items. Every product you purchase from the Subham store supports the hard work, advancement, and Dignity of the differently-abled community Subham's vaazhi naturals மாற்று திறனாளி சமூகத்தின் மேம்பாட்டிற்காக மாற்றுத்திறனாளிகளால் உருவாக்கி நிர்வகிக்கப்படும் ஓர் பல்பொருள் அங்காடி, இங்கே இயற்கை மூலிகை மருந்துகள், கைவினைப் பொருட்கள், குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள் மற்றும் பல தரப்பட்ட ஃபேன்சி பொருட்களும் கிடைக்கும்... Subham அங்காடியில் நீங்கள் வாங்கும் ஒவ்வொரு பொருளும் மாற்று திறனாளி சமூகத்தின் உழைப்புக்கும் மேம்பாட்டிற்கும் சுயமரியாதைக்கும் உரித்தானதாகும்